உலக மூத்த குடிமக்கள் தினம்
உலக மூத்த குடிமக்கள் தினம்
1990 ம் ஆண்டு ஐக்கிய நாடுகள்
போதுச் சபையின் அறிவிப்பீன்படி, ஆண்டுதோறும்
ஆகாஸ்டு மாதம் 21 திகதி 'உலக
மூத்த குடிமக்கள் தினம் ' கொண்டாடப்படுஹிறது.
வயதானவர்ஹளின்
ஆரோக்கியம் பாதுகாப்பு மற்றும் நலன் காத்தல்,
முதியவர்ஹளுக்காக ஆதரவு, மரியாதை, பாராட்டு
மற்றும் அவர்ஹளின் சாதனையை அங்கிகரிப்புணர்வை
ஏற்படுத்தவதை இந்த நாளின் நோக்கமாகும்.
ஒரு குடும்பத்தின் வளர்ச்சிக்கும் நாட்டின் ஊர்ச்சிக்கும் மூத்த
குடிமக்களின் பங்களிப்பு முக்கியமானது அறிவாற்றலும் செயல் திறனும் கொண்ட
இளைய சமுதாயத்தை தங்களின் அனுபவம் மற்றும்
வழிகாட்டுதலான நெருப்படுத்தி இலங்கை நோக்கி பயணிக்கு
வைக்கும்ல் கொண்டவர்கள் மூத்த குடிமக்கள் அவர்களின்
பாடம்தான் நமது வாழ்வின் அடிப்படை
நுணுக்கத்தை எளிநாக புரிய வைக்கிறது.
Leo Tharushika Hansamali
Second year
Faculty of Arts