Friday, September 20, 2024

போலா சூறாவாளி [ Safe Guard - Article 16 ]

 


Safe Guard

Phase - 1

Session - 1


நீர் நிலம் காற்றிய என பல இயற்கை அம்சங்களினால் பின்னிப்பிணைந்த உலகமானது அவ்வப்போது இயற்கை அன்னையின் சீரான கோவத்திற்கு ஆளாகி இருப்பது யாவரும் அறிந்த விடயமே ஆம் உலகம் தோன்றிய காலம் முதல் இயற்கை அனர்த்தங்களும் தொன்று தொட்டு நிகழ்ந்த வண்ணம் உள்ளது  அவ்வாறாக உலகையே கதி கலங்க வைத்த பேரழிவுகளில் ஒன்றாக 1970 ஆம் ஆண்டு இடம் பெற்ற ஐன சூறாவளியை அடையாளப்படுத்த முடியும். வெள்ளம் வரும் முன் அணைக்கட்டு என்பதற்கு இணங்க ஐன சூறாவளி எப்படி உருவாகின்றது எனும் கேள்விக்கான பதிலை அங்கு நோக்குவோம். உலகின் ஆதாரமான வளிமண்டல பரப்பில் சுழற்சியும் அசைவையும் உடைய வேகமான வழியை சூறாவளி என குறிப்பிடப்படுவது வெள்ளிடைமலை அந்த வகையில் குறித்து ஒரு பிரதேசத்தில் வெப்பநிலை மிகையாக காணப்படும்போது அவ்வெப்பத்தை நிமித்தம் பலியானது விரிவடைந்து மேலிருந்து செல்லும்போது அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக அயனப்பகுதியில் உள்ள குளிர்ச்சியான வலியானது சுழற்சியினையும் அசைவினையும் ஏற்படுத்தி அவ் வெற்றிடப்பகுதியில் ஒடங்கும்போது அங்கு தாளமுக்க மையமானது தோற்றம் பெறுகிறது அதன்பின் அத்தால மிக்க மையப் பகுதியில் இருந்து சராசரியாக 33,000 அடி உயரம் காற்றானது மேலிருந்து சென்று நாளா புறமும் பெருகிய அடையும்போது இந்த ஆயன சூறாவளி தோற்றம் பெறுகிறது என புவியியல் ஆய்வாளர்கள் கருத்துக்களை முன் வைத்துள்ளனர் இவ்வாறு உலக வரலாறுகளில் இன்றும் பேசக்கூடிய 1970 ஆம் ஆண்டு இடம் பெற்ற அயன சூறாவளியின் முக்கிய இடத்தினை பெறுகின்றது இது 1970 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எட்டாம் தேதி வங்காள தேசத்தை அலற வைத்த சூறாவளியாக உலக வரிசையில் இடம் பிடித்துள்ளது இந்த சூறாவளி வங்காள தேசத்தை அலற வைத்த கொடிய சூறாவளியாக இருந்தாலும்   ஒரே ஒரு கொடிய சூறாவளி என கூற முடியாது வங்காள தேசத்தை தாக்கிய வெப்ப மண்டல சூறாவளிகளில் உலகில் இடம்பெற்ற ஒன்பது கொடிய வானிலை நிகழ்வுகளில் ஏழாவது இடத்தை பெறுவதாக புயல் அறிக்கையில் சுட்டி காட்டுகின்றன.

1970 ஆம் ஆண்டு நவம்பர் எட்டாம் திகதி  அன்று வங்கக்கடல் பிராந்தியத்தில் காற்றானது மேலிருந்து தாளமுக்கு நிலை உருவானது. இரண்டு நாட்களில் காற்றின் போக்கு தீவிரம் அடைந்ததுடன் நவம்பர் 12ஆம் தேதிக்குள் சூறாவளி கணிசமான வலுவடைந்து மணிக்கு 140 மெயில் வேகத்தில் காற்று வீசியது. புயலுடன் மழை பொழிந்து வெள்ளத்தையும் ஏற்படுத்தி தேசத்தை சேதப்படுத்தியது.  புயலானது இரவுப் பொழுதில் தாக்கியதால் பெரும்பாலான மக்கள் தூக்கத்தில் தெரியாமல் சிக்கிக் கொண்டனர். இந்த புயலின் ஆவேசமானது வங்காள தேசத்தை வகைப்படுத்திய சான்றுகளை வரலாறுகளாக பலர் இன்றும் பேசுகின்றனர்.

வானிலை ஆய்வாளர்கள் ஆபத்தை பற்றி முன்பே அறிந்திருந்ததாலும் அனைவருக்கும் எச்சரிக்க வழி இல்லாத காரணத்தினால் பல மனிதர்கள் எனும் விலங்குகள் தாவரங்கள் எனும் உயிர்களை சூறாவளி காவு வாங்கியது. இந்த தாக்கத்தினால் இறந்தவர்களின் எண்ணிக்கையானது 500,000 என மதிப்பிட்டுள்ளது. 65மூ மீன்பிடித் தொழில் அழிவடைந்த அமையும் பாறை இழப்பாகவே கருத முடியும். சூறாவளியின் தாக்கத்தினால் 550 மில்லி புயல் செலவு ஏற்படுத்தப்பட்டது. இவ்வாறாக உயிர்களையும் உடைமைகளையும் காதுகளாக இந்த சூறாவளி வங்காள தேசத்தின் சுந்தரப் போராட்டத்திற்கு காரணமான முக்கிய காரணமாக காணப்படுகிறது.

இதுபோன்ற பல அர்த்தங்களை அனுதினமும் நாம் சந்தித்து வருகிறோம் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி கிடையாதா என்று யோசிக்கும் அளவிற்கு அனர்த்தங்கள் உலகை ஆட்டிப் படைக்கிறது இயற்கை அனர்த்தம் இன்று இந்த அனர்த்தங்களுக்கு இயல்பாக பெயர் சூட்டினாலும் இதன் பின்புறத்தினும் மனிதனை அடிப்படை காரணம் என கூறலாம்.

மனிதன் இயற்கை மீது அதிக ஆதிக்கம் செலுத்தும் போது இயற்கை மனிதன் மீது சூறாவளியாகவும் சுனாமியாகவும் ஆதிக்கம் செலுத்துகின்றது என கூறலாம். இன்று அது நவீனமாக வளர்ச்சி அடைந்து செல்லும் இவ்வுலகை நொடிக்கு நொடி மனிதன் மாற்றி அமைக்கிறான். தன் இஷ்டப்படி இயற்கை மாற்றி அமைக்க நினைக்கிறான். கட்டிடம் என்றும் நெடுஞ்சாலைகள் என்றும் இயற்கையை விரும்பியவாறு வசப்படுத்துகிறான் அவனது கட்டுப்பாட்டிற்குள் அடங்க முடியாமலே இயற்கையும் சீறிப்பாகிறது. 

இதன் காரணமாகவே ஒவ்வொரு நாளும் வரலாறாக பேசப்படும் அளவிற்கான பேரறிவு இடம் பெற்று அனாதைகளையும் அகதிகளையும் உருவாக்குகிறது. எப்போது மனிதன் இயற்கையை நேசிக்கின்றானோ, அன்று இயற்கை மனிதனை நேசிக்க தொடங்கும் பேரழிவுகளும் இயற்கையான அர்த்தங்களும் குறைவடையும். போல சூறாவளியில் பாதிப்படைந்த மக்கள் எண்ணிக்கை திகைக்க  வைக்கிறது. பேரழிவில் 3 லட்சம் முதல் 5 லட்சம் பேர் வரை உயிர் இழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது .இருப்பினும் அழிவின் குழப்பம் மற்றும் அளவு காரணமாக சரியான எண்ணிக்கை நிச்சயம் மற்றதாகவே உள்ளது பாதிப்படைந்தவர்களின் பலர் புயல் அலையில் மூழ்கி இருந்தனர் மற்றவர்கள் காயங்கள் அல்லது நோயால் பாதிக்கப்பட்டனர்.

உயிரிழப்புகளுக்கு மேல் அதிகமாக மில்லியன் கணக்கான மக்கள் பீடற்றவராக ஆக்கப்பட்டனர் மேலும் உப்பு நீர் வெள்ளம் காரணமாக விவசாய நிலங்களின் பரந்த பகுதிகள் பயன்படுத்த முடியாததாகி விட்டன சூறாவளி பிராந்தியத்தின் உட்கட்டமைப்பின் பெரும்பகுதியையும் அழித்தது. நிவாரணம் முயற்சிகளை சிக்கல் ஆக்கியது பேரழிவு மிகவும் விரிவானது சில கிராமங்கள் மீண்டும் கட்டப்படவில்லை மேலும் தப்பி பிழைத்தவர்கள் வேறு பகுதிக்கு இடம்பெயர வேண்டி இருந்தது.

கோலா சூறாவளி ஆழமான அரசியல் மற்றும் சமூக விளைவுகளை ஏற்படுத்தியது. குறிப்பாக கிழக்கு பாகிஸ்தானில் மேற்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட அமைந்த பாகிஸ்தான் அரசாங்கம், பேரழவிற்கு அதன் பொதுவான மற்றும் போதுமான பதிலளிப்பதற்காக விமர்சிக்கப்பட்டது. சரியான நேரத்தில் நிவாரண முயற்சியில் இல்லாமை மற்றும் மத்திய அரசின் புறக்கணிப்பு உணர்வு ஆகியவை கிழக்கு பாகிஸ்தானில் பரவலான கோபத்தையும் வெறுப்பையும்  தூண்டியது. இது ஏற்கனவே இரு பிராந்தியங்களுக்கு இடையில் பொருளாதாரம் மற்றும் அரசியல் ஏற்றத்தாழ்வு காரணமாக கொதித்துக் கொண்டிருந்தது.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பொருட்கள் மருத்துவக் குழுக்கள் மற்றும் நிதி உதவி இருப்பினும் பேரழிவின் அளவு மற்றும் தொலைதூர பாவிகளை அடைவதற்கான தளவாட சவால்கள் பல உயிர் பிழைத்தவர்களுக்கு சரியான நேரத்தில் உதவி கிடைக்கவில்லை. போலா புயல் இப்பகுதியில் சிறந்த பேரிடர் தயார்நிலை மற்றும் முற்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகளின் அவசியத்தையும் எடுத்துரைத்தது. சூறாவளிக்குப்பின் வந்த ஆண்டுகளில் பங்களாதேஷ் மற்றும் இந்தியா ஆகிய இரண்டும் மேம்படுத்தப்பட்ட வானிலை சேவைகள் சூறாவளி முகாம்கள் மற்றும் வெளியேற்றும் திட்டங்களில் முதலீடு செய்தன. இந்த நடவடிக்கைகள் அடுத்தடுத்த சூறாவளிகளில் இறப்பு எண்ணிக்கையை குறைக்க உதவியுள்ளன. இருப்பினும் இப்பகுதி அதன் புவியியல் காரணமாக தீவிர வானிலை நிகழ்வுகளால் பாதிப்படைய கூடியதாக உள்ளது.

1970இன் போல சூறாவளி வரலாற்றில் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றாக உள்ளது இது உடனடி உயிரிழப்பு மற்றும் அழிவுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு மரபு இது தெற்காசியாவின் அரசியல் வரலாற்றை வடிவமைப்பின் முக்கிய பங்கு வாய்ந்தது வங்காளதேசத்தின் சுதந்திரத்திற்கு பங்களித்தது மற்றும் பாதிப்படையக்கூடிய பகுதிகளில் சிறந்த பேரழிவு தயார்நிலை அவசியத்தை எடுத்துரைக்கிறது.


Article By : Leo A.R.F.Shenaz

වප් පුන් පොහෝ දිනය

  වප් පුන් පොහෝ දිනය අසිරිමත් බෞද්ධාගමික සිදුවීම් රැසක් සිදුවුනු වැදගත් පොහෝ දිනයකි. මහා පවාරණය, දේවාවරෝහණය, සාරිපුත්ත තෙරණුවෝ ප්‍රඥාවෙන් අග...